வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, January 13th, 2019

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு மத்தியில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், அதற்கு சமாந்தரமாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுரூபாவின் மதிப்பிறக்கமானது வெதுப்பக தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts:

மண்கும்பான் பனைமர தோப்பில் பாரிய தீ : வேலணை பிரதேச சபை துரித நடவடிக்கை - அழிவிலிருந்து பாதுகாக்கப்பட...
அடுத்த வருடம்முதல் அனைத்து நிறுவனங்களும் இலாபமீட்டும் நிறுவனங்களாக உருவாக்கப்பட வேண்டும் – துறைசார் ...
13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக...