பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம்!
Saturday, January 5th, 2019
இந்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தப் பாதீட்டின் ஊடாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமானத்தை 17 சதவீதத்தினால் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!
இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து!
உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு - டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்என பரீட்சை...
|
|
|


