தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி முதலாம் இடம்!
Friday, January 4th, 2019
2018 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடம் பெற்றுள்ளதாகப் பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச திணைக்களங்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியிலேயே கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கான விருது கடந்த நவம்பர் மாதம் வழங்க ஏற்பாடாகியிருந்தபோதும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாகப் பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்தல்!
மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது - அவர்களும் தமது மா...
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை - சீனா அரசாங்கத்தால் யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி ...
|
|
|


