இலங்கை வடபிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு!
Thursday, January 3rd, 2019
இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் ஏழு தொழிற்சங்கங்களும் இணைந்து, அதிகாரிகளால் தாம் எதிர்கொள்ளும் திட்டமிட்ட பழிவாங்கல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை நிறுத்தக் கோரி நாளையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்ககவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பல மாதங்களாக தொடர்ந்துவரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை தீர்வுகாணப்படாத நிலையில் நாளையதினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts:
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி - அமைச்சர் அகிலவிராஜ்!
தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு - மஹிந்த ராஜபக்ஷ!
வரி சீர்திருத்தத்தை நிறுத்தகோரி யாழ்ப்பாணத்திலும் போராட்டம்!
|
|
|


