வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!
Monday, December 31st, 2018
தாய்லாந்திற்கு தனிப்பட்ட விஜயமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.
பாங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய இலங்கை உட்பட சில நாடுகளுக்கு தடை!
பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும் -. துரதிஷ்டவசமாக எந்த தலை...
|
|
|


