மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!

Monday, December 24th, 2018

நோய் எதிர்ப்பு நிவாரண மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இந்த பழக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இலங்கையில் இந்த துஷ்பிரயோக செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சு முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே இராஜினாமா!
பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் ச...
வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை ...