வாடிக்கையாளரை எச்சரிக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை!
Monday, December 17th, 2018
பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுஸர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
பண்டிகைக் காலப்பகுதியில் பல்வேறு மோசடி செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
இந்நிலையில், நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !
நிரந்தர நியமனங்களின் போது உள்வாங்கப்படாத வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜன...
பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் ...
|
|
|


