முச்சக்கர வண்டி மோதி விபத்து – நெல்லியடியில் ஒருவர் பலி!
Friday, December 14th, 2018
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் திடீர் அதிகரிப்பு : கவலையில் சுகாதார அதிகாரிகள்!
பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்...
புலிகளின் அடையாளங்களுடன் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ...
|
|
|


