உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!
Thursday, December 13th, 2018
உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விமலின் கறுப்புக் கொடி விவகாரம் மறுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி
போதைப்பொருள் குற்றவாளிகளில் முதன்மை வகிப்பவர்கள் பெண்களே - அமைச்சர் தலதா அத்துக்கோரள!
மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை - எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்ல...
|
|
|


