மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி!
Thursday, December 13th, 2018
கொழும்பு கோட்டை முதல் கொட்டாவ, மாலபல்ல வரையில் இரு தூண்கள் இடையே ஓடும் மின்சார ரயில் சேவைக்கான ரயில் பாதையினை நிர்மாணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த மின்சார ரயில் சேவை பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து நிதியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
Related posts:
உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமும் இணைவு!!
ஓரே ஓவரில் ஆறு இலக்குகள்: சாதனைபடைத்த 13 வயது சிறுவன்!
சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாற்றம் இலங்கை சட்டத்திற்கமைய குற்றமல்ல - சட்டத்தரணி மஹாநாமகே !
|
|
|


