க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு!
Wednesday, December 12th, 2018
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எவரேனும் அமைதியற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனை கண்காணிப்பதற்காக நடமாடும் காவற்துறையினர் சேவையில் ஈடுபடவுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தமுறை 4661 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சைகளுக்காக 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
Related posts:
இலங்கைக்கு எத்தகைய உதவிகளையும் செய்வதற்கு தயார் - ரஷ்யா!
அரகலயவின் போது கொல்லப்படவிருந்த கோட்டாபய - ஆபத்தை உணர்ந்தே வெளியேற உதவினேன் - மாலைதீவின் முன்னாள...
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை - பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை...
|
|
|
கொரோனாவை கட்டுப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள் - நெடுங்கேணி மக்களிடம் சுகாதார தரப்பினர...
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் - கண் மருத்துவர்கள் வலியுறுத்து!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம...


