சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Saturday, December 8th, 2018
கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 16.8 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வௌியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவானோர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையில் உலகின் முதல்தர நட்சத்திர விடுதிகள்!
இலங்கை - தாய்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் - இருநாட்டு அரசதலைவர்கள் ...
இஸ்ரேலிய வேலை வாய்ப்பு - அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வே...
|
|
|


