பிரான்ஸில் பதற்றம் – ஈஃபில் கோபுரம் நாளை மூடப்படும்!
Friday, December 7th, 2018
உலக புகழ்பெற்ற பிரான்ஸின் ஈஃபில் கோபுரம் நாளையதினம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், வீதி வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டே ஈஃபில் கோபுரம் மூடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் முழுவதிலும் சுமார் 80 ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
வடகொரிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனரா? தென்கொரிய செய்திகளால் பரபரப்பு!
மெக்சிக்கோவில் 132 அரசியல்வாதிகள் கொலை!
சர்வதேச விமானப் பயணங்களை இரத்து செய்யும் சவுதி அரேபியா!
|
|
|


