பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!
Friday, December 7th, 2018
பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்து சேவைகள் ஜனவரி 02ஆம் திகதிவரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி!
சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்து...
|
|
|


