வீடமைப்பு அதிகார சபையின் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்!
Monday, December 3rd, 2018
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு இணைவாக பணியாற்றிய பணியாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்த சேவையில் உள்வாங்கப்படாத குறித்த பணியாளர்கள் வீடமைப்பு அதிகார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மஹிந்த மாமாவிடம் நீதி கோரி யாழ். பொம்மைவெளியில் போராட்டம்!
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் தி...
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா த...
|
|
|


