எரிபொருள் விலை குறைப்பு : பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, December 1st, 2018

பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டமையை தொடர்ந்து, தாம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: