டிசம்பர் 05ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
Friday, November 30th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இன்று(30) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
Related posts:
வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமில்லை - நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, ஆளுநர்கள் மற்றும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செய...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் விசாரணை!
|
|
|


