வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!
Friday, November 23rd, 2018
அடுத்த 2019 ஆம் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரி;க்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கேற்ப இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களினாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் இல்லை - கல்விச் சமூகம்!
20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தலைமையில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்...
நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


