காட்டு யானை தாக்குதல் : 2 சிறுமிகள் உயிரிழப்பு!
Friday, November 23rd, 2018
காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் நேற்றிரவு(22) 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கை தேசிய சினிமா துறைக்கு 70 வருடங்கள்!
2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறி...
சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயம் - மோட்டார் போக்கு...
|
|
|


