விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!
Friday, November 23rd, 2018
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பண்டத்தரிப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் அடுத்த வருடத்துக்கான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மின்னிணைப்பு, அழகுக்கலை, சிகை அலங்கரிப்பு ஆகிய பயிற்சி நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளோர் பண்டத்தரிப்பு பிரான்பற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!
இலங்கையில் பரவுகின்றது ஆபத்தான நோய்!! எச்சரிக்கை
இராணுவத்துடன் கேப்பாபுலவு மக்கள் சந்திப்பு!
|
|
|


