சிறுதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் விழிப்புணர்வு!
Friday, November 23rd, 2018
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் சமுர்த்தி சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் ஒருநாள் விழிப்புணர்வு கருத்தமர்வு திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ம.கியூமன் தலைமையில் இடம்பெற்றது.
Related posts:
பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் - பிரதமர் தெரிவிப்பு!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதற்கான சாத்தியம் அதிகரிப்பு - சில பகுதிகளில் மழை பெய்யும் என வளி...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக விரைவில் புதிய சட்டம் - நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...
|
|
|
கொழும்பில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் விமானங்கள் மூன்று மாதங்களுக்கு இரத்த...
எச்சரிக்கை: எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா தொற்று - சீனா வெளியிட்டுள்ள அதிர்ச்சி த...
சர்வதேச விமான நிலையத்தில் பெய்த கனமழை - தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகி...


