வடக்கு கிழக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிப்பு!
Thursday, November 22nd, 2018
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பின் படி இந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
Related posts:
வருகின்றது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!
தமிழ் இளைஞர்களைக் காணாமல் ஆக்கிய கட்சியே இப்போது வவுனியாவில் போராட்டம் நடத்துகிறது - சுமந்திரன் எம்....
வாகனப் பதிவுத்திணைக்களம் மீது மகிந்த அமரவீர குற்றச்சாட்டு!
|
|
|


