மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Wednesday, November 21st, 2018
இன்றையதினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முல்லைத்தீவு முதல் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைபோன்ற வளர்முக நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடு...
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுறுதி!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - மார்ச் 15 க்கு ...
|
|
|


