குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் உயிழப்பு!
Monday, November 12th, 2018
வடமராட்சி மாயக்கைப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீர் மூழ்கி மரணமானார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாகவு – குறித்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி சேற்றில் சிக்குண்டு இறந்ததால் சடலம் வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து இராணுவத்தினரின் சுழியோடிப்பிரிவினர் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து 4 மணித்தியாலங்கள் சுழியோடியே சடலத்தை மீட்டதாகத் தெரியவருகின்றது.
Related posts:
எல்லைதாண்டிய 10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
சட்டமாக்கப்படுகின்றன சுகாதார வழிகாட்டல்கள் - இரு தினங்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என சுகாதார அமை...
|
|
|
ஏப்ரல் 21 தாக்குதல் - சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்ட...
திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு - அமைச்சர் க...
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட ம...


