பிரதமர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!
Saturday, November 10th, 2018
எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் மக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நிலையான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பது தலைவர்களின் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மண்ணுக்குள் புதைந்திருந்த அஞ்சல் பெட்டி மீண்டும் பாவனைக்கு!
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துங...
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை நிராகரிக்கும் ஐ...
|
|
|


