அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!
Saturday, November 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
குறை செலவு நீண்டகால மின்பிறப்பாக்கல் விரிவாக்கல் திட்டத்தை சமர்ப்பித்தது இலங்கை மின்சார சபை!
மருந்தகங்களில் மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை - ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம்!
எதிர்காலத்தில் நான்காவது தடுப்பூசி வழங்கவும் வாய்ப்புள்ளது - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான நாயகம...
|
|
|


