ஜனாதிபதி செயலணியின் கூட்டம்!
Thursday, November 8th, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் 9.30க்கு இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ. சிவஞானசோதி தெரிவித்தள்ளார்.
Related posts:
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!
விபத்துகளில் 17 பலி – பொலிசார் தகவல்!
போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்க வேண்டும் – துறைசார் அதிகாரிகளி...
|
|
|


