25 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, November 5th, 2018
வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி யை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரியுள்ளார்
இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை அமைச்சரவையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஏற்றுமதிக்கான உற்பத்தியில் அதிக அக்கறை வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
'சுகந் இன்ரனாசினல்' நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து...
|
|
|


