விரைவில் தேர்தல் – ஜனாதிபதி!
Monday, October 29th, 2018
இழுபறி நிலையில் இருந்தவரும் மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடந்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபை தேர்தலை குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
13 வருடங்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு - பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன!
பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு ஜப்பான் மொழி கற்கை - அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணாயக்கார அறிவிப்பு!
|
|
|


