125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!
Wednesday, October 24th, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு கஜினி மாகாணத்தில் 125 ஆசிரியர்களையும், கல்வித்துறை ஊழியர்களையும் தலீபான் பயங்கரவாதிகள் கடத்திச்சென்று விட்டனர்.
Related posts:
கட்டார் அமீர் - டிரம்ப் விசேட சந்திப்பு!
சீனா தொடர்பில் இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு தலிபான்கள் அதிரடி உத்தரவு!
|
|
|


