பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு!

Monday, October 22nd, 2018

வருடம் தோறும் மக்களின் தேவைகருதி பனைவளம் தறிக்கப்படுகின்றது. தறிக்கப்படும் பனைகளுக்குப் பதிலாக மீள்நடுகை செய்து எமக்குரிய பனைவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பனை தறிப்பவர்கள் “பனை விதை நடுகை செய்ய வேண்டும்” என்ற தீர்மானத்திற்கு வலுச்செர்க்கும் வகையில் பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைய அமரர் செல்லப்பா பார்வதி ஞாபகார்த்தமாக, எஸ்.பி. விவசாய பண்ணை, பலாலி வீதி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு என்னும் இடத்தில் 24.10.2018 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற உள்தௌதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


பல மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை – வடக்கில் 12 மணிவரை என்ற அறிவிப்பால் பெரும் அசௌகரியத்...
நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது - மக்களை சுரண்டி பிழைக்கின்றது அரசு -    ஒன்றிணைந்த தொழிற்சங்கம்...