மத்திய மாகாணத்தின் புதிய ஆளுனரானார் நிலூக்கா!
Thursday, March 17th, 2016
மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானதைத் தொடர்ந்தே இவரது வெற்றிடத்திற்கு நிலூக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிலூக்கா ஏக்கநாயக்க ஒரு பத்தரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக வானொலி தினம் இன்று அனுஷ்டிப்பு!
தொடர்ச்சியாக உதவிகளை பெற்றுத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் -. அரசாங்க அத...
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை - மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்கள...
|
|
|


