மாணவர்களுக்கான சீருடை வவுச்சரில் மாற்றமில்லை!
Wednesday, October 17th, 2018
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் வழங்குவது தொடர்பிலான கல்வி அமைச்சின் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இம்முறை பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் சீருடைக்கு பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்பட உள்ளதாக சில குழுக்கள் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பம்பலபிட்டி வர்த்தகர் படுகொலை: 36 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர்கள் கைதாகலாம்!
இலங்கைப் போக்குவரத்தில் கடுமையாக்கப்படவுள்ள சட்டங்கள்!
மீண்டும் கோரமின்மை - யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக் கூட்டம் ஒத்தி வைப்பு!
|
|
|


