இன்று முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
Wednesday, October 17th, 2018
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
செயல் முறைப் பரீட்சைக்காக படசாலைகள் மூடப்பட மாட்டாது எனவும் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
யாழ். காரைநகர்க் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு 19 வரை விளக்கமறியல்!
5000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் - தொடரும் அசௌகரியம் என இலங்கை தாதியர் சங்கம் தெரிவிப்பு!
பீரங்கி தயாரிப்பு - தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்த இந்தியா!
|
|
|


