மின்சாரம் தாக்கி கூப்பர் பலி !
Thursday, October 11th, 2018
வவுனியா பொலிஸாருக்கு பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இலகுவில் இனங்கண்டு ‘துப்பறியும் கூப்பர்’ என அழைக்கப்படும் பொலிஸ் மோப்ப நாய் நேற்றுக் காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் தாமதமே பரீட்சை பெறுபேறு வெளியிட முடியாமைக்கு காரணம் - இலங்கை ஆசிரி...
யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று மின்தடை
கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழையுங்கள் - நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத்தளபதி வலியுறுத்து...
|
|
|


