யாழ்ப்பாணத்து தங்குமிடங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் – மாநகரசபை!

Tuesday, October 9th, 2018

வர்த்தக அல்லது சேவை நோக்கில் நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் நடத்தப்படுகின்ற விடுதிகள், சிறு விடுதிகள், வீடுகள், தங்குமிடங்கள், போர்டிங், ரெஸ்டுரண்டுகள், அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்திருத்தல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி நீக்கத்தைத் தொடர்ந்து அரிசி விலை குறையும் என அரசாங்கம் எதிர்பார்ப்ப...
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கும் இலங்கை சட்டத...