ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை !
Friday, June 24th, 2016
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த டயட்ட கிருள்ள ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடையில் ( இராமாகோயிலடியில்) நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதில் மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே தற்கொலை செய்துள்ளார் சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி சாவகச்சேரி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் சடலம் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Related posts:
ஒலிபெருக்கிப் பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு - நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றது தமிழர் ஆசிரிய...
அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் !
|
|
|


