தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!
Friday, September 14th, 2018
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பும் போது இலங்கையில் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா உதவவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்தவும் …
Related posts:
வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ...
வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்...
தோழர் தேவானந்தாவின் அரசியல் இருப்பு அவசியமானது.- மாவைகலட்டியில் வலியுறுத்து!
|
|
|


