கோத்தபாய ராஜபக்ஷ சவிஷேட மேல் நீதிமன்றில் ஆஜர்!
Monday, September 10th, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு - அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவிப்பு!
500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று இலங்கை வந்தடையும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி - நாடாளுமன்ற ப...
|
|
|


