நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா: அலையெனத் திரண்ட பக்கதர்கள்!
Saturday, September 8th, 2018
பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் முருகனின் அருளாகிகளை பெற அலையெனத் திரண்டுள்ள பக்தர்கள் மத்ததியில் தேர் வெளி வீதியுலா வந்த வண்ணம் உள்ளது.
https://www.facebook.com/ddtvsrilanka/videos/455845568269817/

Related posts:
கல்வி முறையில் மாற்ற வேண்டும் - கல்வி அமைச்சர்!
அனைத்து வீதிகளும் முடக்கம் - மீறினால் கடும் தண்டனை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!
தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுற...
|
|
|


