வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!
Thursday, September 6th, 2018
2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வழங்கப்பட்ட காலம் இன்றுடன்(06) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றைய தினத்திற்குள் மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க முடியும் என்றும், இதன் பின்னர் 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்புக்கான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
“எழுக தமிழ்” ’பேரணிக்கு யாழ்.பல்கலை ஆதரவு!
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
காலி சிறைச்சாலைக்கு மாற்றீடாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை பயன்படுத்த திட்டம் - சிறைச்சாலைகள் திணைக...
|
|
|


