ஜனாதிபதி செயலணி பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ!
Monday, September 3rd, 2018
ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அச்சுவேலி முக்கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றம்!
இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
1,150,000 ஐ தாண்டிய இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை!
|
|
|


