மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!
Monday, September 3rd, 2018
இன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து சில முக்கிய தீர்மனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறழத்த தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உறுதியாக நடாத்தல் மற்றும் அந்த தேர்தலை புதிய முறையின் கீழ் நடாத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
Related posts:
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்வு!
இலங்கையின் வளர்ச்சிக்கான நீண்டகால தீர்வுகளில் குறைபாடுகள் உள்ளன - கானா நாட்டின் முக்கிய செய்தித்மான...
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
|
|
|


