எமர்சன் நங்கக்வா ஜிம்பாப்வே அதிபராக பொறுப்பேற்பு!
Monday, August 27th, 2018
ஜிம்பாப்வேயில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்ச்சைகக்குரிய தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா, மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த ராபர்ட் முகாபே போட்டியிடாமல் முதல் முறையாக அந்தத் தேர்தல் நடைபெற்றிருந்தாலும், அதிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக அவர் தற்போது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Related posts:
ஜப்பானில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ள மலாகாஸ் சூறாவளி!
இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா - இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!
பிரான்ஸில் புகழ்பெற்ற நினைவு சின்னங்களுக்கு இரவில் மின்சாரம் நிறுத்தம் !
|
|
|


