பேருந்து கோர விபத்து : 24 பேர் பலி – ஈக்குவடாரில் சோகம்!
Wednesday, August 15th, 2018
ஈக்குவடார் நாட்டில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதியதால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் குய்டோவில் நடைபெற்ற கால்ப்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு கொலம்பியா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வந்திருந்தனர்.
போட்டி முடிந்து அவர்கள் பேருந்தில் சென்றபோது குறித்த விபத்து இடம்பெற்று 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
2020 ஒலிம்பிக் போட்டி: அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவு !
இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று!
நாட்டின் இராணுவ தளபாட உற்பத்தி அதிகரிப்பு - ராஜ்நாத் சிங்!
|
|
|


