வெளிநாடொன்றில் இலங்கையர்கள் கைது!
Wednesday, August 8th, 2018
சட்டவிரோதமான முறையில் துருக்கியில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதாகி இருக்கின்றனர்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரவேசித்த 400க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.
Related posts:
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!
அரசின் விசுவாசிக்காக மடு கல்வி வலயத்தில் அதிக துஸ்பிரயோகம் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
|
|
|


