இலங்கையில் சிறுவர் வன்முறை அதிகரிப்பு : 64,000 முறைப்பாடுகள் பதிவு!
Thursday, August 2nd, 2018
சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் 2 ஆவது இடத்தில் கம்பஹாவும் 3ஆவது இடத்தில் குருநாகலும் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களைத் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மட்டும் 64,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வர்த்தமானி விலைப்படி அரிசி விற்பனை செய்யப்படவில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வடக்கின் அபிவிருத்திக்கு ரூ. 1,658 மில்லியன் ஒதுக்கீடு – சிவஞானசோதி!
பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
|
|
|
ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய பிராந்திய கூட்டம் - இலங்கைக்கு 4 கோடி ரூபா வருமானம்...
யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு – நீர்ப்பாவனை விரயத்தைத் தவிர்த்து ச...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது - யாழ் மாவட்ட அரசாங்...


