பரீட்சை நிலையங்களில் அலைபேசி சமிஞ்ஞைக்கு தடை!
Monday, July 30th, 2018
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மத்திய நிலையங்களாக செயற்படும் அனைத்து மத்திய நிலையங்களுக்கும் அலைபேசிகளுக்கான சமிஞ்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்தார்.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் சமிஞ்ஞை படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ் !
டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - போக்குவரத்...
|
|
|


