சுற்றுலாத்துறையை ஒன்றிணைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சி!
Monday, July 30th, 2018
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி, சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழான பயிற்சி இன்று காலிமுகத்திடலில் ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி : பிரதமர் உறுதி!
கடும் வறட்சி: வட மாகாணத்தைச் சேர்ந்த 4 ,62,815 பேர் பாதிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - ஜ...
|
|
|


