குறுநாடக ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம்!
Tuesday, July 24th, 2018
கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவி குயிலினி வசந்தன் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் குறுநாடக ஆக்கத்தில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளரக்கு பிணை!
இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்துவைப்பு!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் ...
|
|
|


